குறிச்சொல் செய்திகள்
#Drug Abuse Awareness
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Drug Abuse Awareness குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
11 ஜூன், 2026PR #212
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்"; பங்குகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, ஜூன் 26 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6 கி.மீட்டர் தூரம் நடைபெறும் 'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க 11.06.2026 முதல் 22.06.2026 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.