குறிச்சொல் செய்திகள்
#Egmore
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Egmore குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
27 செப்., 2026PR #746
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.