குறிச்சொல் செய்திகள்
#Entrepreneurship Development
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Entrepreneurship Development குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
9 ஜூன், 2026
5 நாட்கள் மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம்
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், மடிக்கணினி வன்பொருள் மற்றும் சிப்-நிலை பயிற்சித் திட்டம் சென்னை, கிண்டியில் 2026 ஜூன் 15 முதல் 19 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
15 மே, 2026
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), தொழில்முனைவோருக்கான - சொந்தமாக யூடியூப் (YouTube) சேனல் உருவாக்குதல் பயிற்சி
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), சென்னை சார்பில், "சொந்த YouTube சேனலை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி திட்டம் 25.05.2026 முதல் 27.05.2026 வரை EDII-TN வளாகம், சென்னை - 600 032 இல் நடைபெற உள்ளது.