TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#False News

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட False News குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 நவ., 2026PR #1088

மகளிர் உரிமைத் தொகை இரண்டாம் கட்டப் பயனாளிகள் நீக்கம் தொடர்பாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 50% பயனாளிகள் நீக்கப்பட்டதாக நாளிதழ்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என அரசு தெளிவுபடுத்துகிறது.

13 ஜூன், 2026PR #225

ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோக நிலை குறித்த விளக்கம்

ஆவின் கிரீன் மேஜிக் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது குறைக்கப்பட்டதாகவோ வெளியான ஊடகச் செய்திகளை ஆவின் மறுக்கிறது, நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கிரீன் மேஜிக் பால் உட்பட அனைத்து பால் வகைகளும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.