குறிச்சொல் செய்திகள்
#Financial Institutions
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Financial Institutions குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
14 ஜூலை, 2026PR #395
வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) - சந்தேகங்களைத் தீர்க்கும் தினசரி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் - தொடர்பாக
தமிழ்நாடு பதிவுத்துறை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப்பிரிவுகளின் முதல் விற்பனைக்கு 17.08.2026 முதல் கட்டாயமாக "வருகையில்லா ஆவணப்பதிவு" திட்டத்தை செயல்படுத்துகிறது. இது தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க கட்டடவிற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக தினசரி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.