#Fine Arts
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Fine Arts குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தி, 50 சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் கலைஞர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்
கலை பண்பாட்டுத்துறை, மாநில அளவிலான ஓவிய மற்றும் சிற்பக் கலைக்காட்சி நடத்தி, மரபுவழி மற்றும் நவீனபாணி பிரிவுகளில் சிறந்த கலைப்படைப்புகளை வழங்கிய 50 கலைஞர்களுக்கு ரூ.8 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க உள்ளது.
ஓவியக் கலைஞர்களுக்கு கலைக் கண்காட்சிகள் நடத்த நிதியுதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத் துறை மூலம், ஓவியக் கலைஞர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் கலைக் கண்காட்சிகள் நடத்த நிதியுதவி பெற விண்ணப்பங்களை வரவேற்கிறது.
2026-2027 கல்வியாண்டு முதல் கவின் கலைக்கல்லூரிகள் BFA சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த மாநில நுழைவுத் தேர்வு
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கை 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத் தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.