TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Food Quality

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Food Quality குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

30 ஜூன், 2026PR #311

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னை அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு

மாண்புமிகு அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் சென்னை அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, உணவுத் தரம், சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்து, வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

18 மே, 2026

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், அம்மா உணவகங்களில் உணவுத் தரம் குறித்து வந்த புகார்களை அடுத்து, உணவகங்களை புதுப்பித்து, தரமான உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார்.