குறிச்சொல் செய்திகள்
#Ganesh Chaturthi
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Ganesh Chaturthi குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
13 செப்., 2026PR #654
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண வசூலிப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தணிக்கை 16.09.2026 வரை தீவிரமாக மேற்கொள்ளப்படும்
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு, 639 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, மொத்தம் ரூ.30,77,243 வரி மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிர தணிக்கைகள் செப்டம்பர் 16, 2026 வரை தொடரும்.