குறிச்சொல் செய்திகள்
#Global Capability Centres
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Global Capability Centres குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
30 ஜூலை, 2026PR #465
மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் கையெழுத்தாகின. இதன் மூலம் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.