குறிச்சொல் செய்திகள்
#Gold Appraisal
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Gold Appraisal குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
2 ஜூன், 2026
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி "
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ஜூன் 15 முதல் ஜூன் 19, 2026 வரை ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி”யை நடத்துகிறது.