குறிச்சொல் செய்திகள்
#Government Loan
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Loan குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
15 மே, 2026
செய்தி வெளியீடு: நிதித் துறை - 8.07% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கடன், 2026 திருப்பிச் செலுத்துதல்
நிதித் துறையின் 311(L)/W&M-II/2016 அறிவிக்கையின் வரையறைகளின்படி வழங்கப்பட்ட 8.07% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கடன், 2026 நிலுவைத் தொகையானது 15.06.2026 அன்று 14.06.2026 ஆம் நாள் உட்பட்ட வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும். 15.06.2026 ஆம் நாளிலிருந்து இக்கடனுக்கு வட்டித் தொகை சேராது.