TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government Projects

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Projects குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

16 அக்., 2026PR #858

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.408.25 கோடி செலவிலான 89 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ.32.32 கோடி மதிப்பீட்டிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,343 பயனாளிகளுக்கு ரூ.34.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (16.10.2026) கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 408 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவிலான 89 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 32 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 144 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 9,343 பயனாளிகளுக்கு 34 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.