TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government Reforms

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Reforms குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

13 ஆக., 2026PR #534

வருகையில்லா ஆவணப்பதிவு - சந்தேகங்களைத் தீர்க்கும் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம்

அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப் பிரிவுகளுக்கான "வருகையில்லா ஆவணப்பதிவு" குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் ஆகஸ்ட் 14, 2026 அன்று கோயம்புத்தூரில் கட்டட விற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக நடைபெற உள்ளது. இப்புதிய முறை ஆகஸ்ட் 17, 2026 முதல் முதல் விற்பனைக்கு கட்டாயமாக்கப்படுகிறது.