குறிச்சொல் செய்திகள்
#Grid Stability
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Grid Stability குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
12 செப்., 2026PR #651
நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் - சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை
நீடித்த கோடை வெப்பம் மற்றும் குறைந்த காற்றாலை மின் உற்பத்தி காரணமாக அதிகரித்த மின் தேவையை சமாளிக்க, தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்து, மாநிலம் முழுவதும் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்துள்ளது.