குறிச்சொல் செய்திகள்
#Guidance Tamil Nadu
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Guidance Tamil Nadu குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
27 மே, 2026
மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனத்தில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் (டான்செம்) மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிமெண்ட் விற்பனையை அதிகரிப்பது மற்றும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.