குறிச்சொல் செய்திகள்
#Hardware
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Hardware குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
24 செப்., 2026PR #730
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்: 3 நாட்கள் மொபைல் போன் பழுதுபார்த்தல் மற்றும் சேவை பயிற்சித் திட்டம்
சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), செப்டம்பர் 28 முதல் 30, 2026 வரை “மொபைல் போன் பழுதுபார்த்தல் மற்றும் சேவை பயிற்சித் திட்டம்” குறித்த 3 நாள் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.