குறிச்சொல் செய்திகள்
#Independence Struggle
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Independence Struggle குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 ஜூலை, 2026PR #413
தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய விடுதலைக்காகவும், மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டவும் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார் மற்றும் செண்பகராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தினார்.