குறிச்சொல் செய்திகள்
#International Employment
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட International Employment குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
7 ஆக., 2026PR #511
தொழிற்பயிற்சி பெற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்காக ஜப்பான் நாட்டிற்கு அனுப்பிட மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் முன்னிலையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
தொழிற்பயிற்சி பெற்ற பட்டதாரிகளை ஜப்பான் நாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சில செலவுகளை ஏற்கும்.