குறிச்சொல் செய்திகள்
#Judicial Appointment
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Judicial Appointment குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
14 அக்., 2026PR #839
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் நீதிபதிகளுக்கு தனது சமூக வலைதளப் பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.