TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Kancheepuram

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Kancheepuram குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

26 அக்., 2026PR #922

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.10.2026), காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுநீர்த் திறப்புகள், நீரெடுப்புக் கோபுரம், கரைப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஏரியின் தற்போதைய நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம் மற்றும் வெள்ளத் தாங்கு இருப்பு குறித்து நீர்வளத்துறை அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

4 ஜூன், 2026PR #172

மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை ஆய்வு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உமையாள் பரணஞ்சேரி மற்றும் வடக்குப்பட்டு நேரடி நெல் கொள்முதல் மையங்களை நேரில் ஆய்வு செய்தார். அவர் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.