TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Kodumudiyar Reservoir

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Kodumudiyar Reservoir குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

15 ஜூலை, 2026PR #405

திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக 2,548.94 ஏக்கர் நிலங்களுக்கும், கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் வடமலையான்கால் மூலம் மேலும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கும், ஆக மொத்தம் 5,780.91 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.