TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Krishnagiri Reservoir

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Krishnagiri Reservoir குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

15 ஜூலை, 2026PR #406

முதலமைச்சர் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவு

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து 2026-27 ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்காக 120 நாட்களுக்கு மொத்தம் 1563 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9012 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.