குறிச்சொல் செய்திகள்
#Legislative Assembly
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Legislative Assembly குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
11 ஜூன், 2026PR #4
செய்தி வெளியீடு: சட்டமன்றப் பேரவைச் செயலகம்
திரு. C.Ve. சண்முகம் ராஜினாமா செய்த வெற்றிடத்திற்கு, திரு. பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
15 மே, 2026
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026
2026, சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவு.
12 மே, 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி ஆற்றிய உரை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 12.05.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் புதிய சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பேரவையின் பொறுப்பு குறித்து அவர் வலியுறுத்தினார்.