TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Mariamman Temple

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Mariamman Temple குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 ஆக., 2026PR #551

விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 23.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.