குறிச்சொல் செய்திகள்
#Maternity Benefits
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Maternity Benefits குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
7 அக்., 2026PR #802
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் நிபந்தனை தளர்வு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பிறந்து, திருமணத்திற்குப் பின் வெளிமாநிலத்தில் வசிக்கும் தாய்மார்கள், அவர்களது பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொண்டால், அவர்களது குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.