TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Motor Sports City

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Motor Sports City குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

17 செப்., 2026

தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம், தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மையமாக உயர்த்திடும் நோக்கில் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளையும், 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் ஈர்த்து, தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.