TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Nageswararao Park

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Nageswararao Park குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

16 மே, 2026

மாண்புமிகு அமைச்சர் திரு.ப. வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூரில் நாகேஸ்வரராவ் பூங்காவில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் திரு.ப. வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூரில் ரூ.12.22/- கோடி மதிப்பீட்டில் நடைபெறும் நாகேஸ்வரராவ் பூங்கா மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர உத்தரவிட்டார்.