குறிச்சொல் செய்திகள்
#Nandanam
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Nandanam குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
30 அக்., 2026PR #937
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 30.10.2026 அன்று சென்னை, நந்தனம் சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.