குறிச்சொல் செய்திகள்
#Navaratri
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Navaratri குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
23 செப்., 2026PR #728
மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனையை மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள், தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் சென்னை ஹவுஸில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.