குறிச்சொல் செய்திகள்
#Nodal Officers
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Nodal Officers குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
31 ஆக., 2026PR #604
நேபாளம், காட்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசின் அலுவலர்கள் (Nodal Officers) குழு காட்மண்டுவில் முகாம்
நேபாளத்தில் போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அலுவலர்கள் (Nodal Officers) குழு காட்மண்டுவில் முகாமிட்டுள்ளது. இதுவரை 21 பயணிகள் மீட்கப்பட்டு, 84 பயணிகளுக்கான தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.