TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Official Transfer

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Official Transfer குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

31 அக்., 2026PR #953

தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம் - சிறைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை - பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் - சிறைத் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

தேனி மாவட்டச் சிறையில் 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் ஒரு சிறைக் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.