குறிச்சொல் செய்திகள்
#Online Registration
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Online Registration குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
14 ஜூலை, 2026PR #395
வருகையில்லா ஆவணப்பதிவு (Presenceless Registration) - சந்தேகங்களைத் தீர்க்கும் தினசரி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் - தொடர்பாக
தமிழ்நாடு பதிவுத்துறை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைப்பிரிவுகளின் முதல் விற்பனைக்கு 17.08.2026 முதல் கட்டாயமாக "வருகையில்லா ஆவணப்பதிவு" திட்டத்தை செயல்படுத்துகிறது. இது தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க கட்டடவிற்பனையாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக தினசரி இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 ஜூன், 2026PR #190
பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) ஆவணப்பதிவு கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு
பதிவுத்துறையில் பொதுமக்கள் தங்கள் ஆவணங்களை இணையவழியே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்ய 'வருகை இல்லா ஆவணப்பதிவு' முறை கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.