TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Opposition

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Opposition குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

9 செப்., 2026

ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர்

ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர் 28 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், முதலமைச்சர் விதி 110-ன் கீழ் 17 அறிக்கைகளையும், 51 துறைகளின் சார்பில் 1,117 அறிவிப்புகளையும் வெளியிட்டார். மேலும், 13 சட்ட முன்வடிவுகளும் 9 அரசினர் தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.