TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Passing Out Parade

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Passing Out Parade குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

7 அக்., 2026PR #801

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கலந்துகொண்டு, சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.