TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Pay Hike

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Pay Hike குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

13 நவ., 2026PR #1051

9,646 கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் நவம்பர்-2026 முதல் ரூ.5,000/- உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர், அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 9,646 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை 01.11.2026 முதல் ரூ.5,000/- உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.