TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Periyaru

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Periyaru குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

20 நவ., 2026PR #1101

விருதுநகர் மாவட்டத்தில் பாசனத்திற்காக நீர் திறந்துவிடும் ஆணை

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவுக்கல், பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 3170.89 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதிக்காக நீர் திறந்துவிடப்படுகிறது.