குறிச்சொல் செய்திகள்
#Pragnanandhaa
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Pragnanandhaa குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
6 ஜூன், 2026PR #184
நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.