குறிச்சொல் செய்திகள்
#Public Demand
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Public Demand குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 செப்., 2026
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு அலகுகளுக்கான விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிப்பு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB) அதன் பல்வேறு குடியிருப்பு திட்டங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப காலக்கெடுவை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15 நாட்கள் நீட்டித்துள்ளது.
28 ஆக., 2026PR #600
ஆவணி மாத சுபமுகூர்த்த தினத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான 31.08.2026 அன்று அதிக பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25 ஆக., 2026PR #577
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.