TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Public Grievance

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Public Grievance குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

17 ஜூலை, 2026PR #418

பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் (Public Grievance Portal) - தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்வு செய்யும் புதிய தளம் உருவாக்கப்பட்டது – தொடர்பாக

தணிக்கைத் துறை தொடர்பான பொதுமக்கள் மற்றும் தணிக்கை மேற்கொள்ளப்படும் நிறுவனங்களின் குறைகளை எளிதாக தீர்க்கவும், தேவையான விவரங்களை உடனுக்குடன் பெறவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், வசதிகளை அதிகரிக்கவும் CAMS வலைதளத்தின் ஒரு பகுதியாக புதிய பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.