TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Public Relief Fund

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Public Relief Fund குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

13 ஆக., 2026PR #530

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த, தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நிவாஸ், மூக்கில் தசை வளர்ந்ததற்கான சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் ஆறுதல் அறிவித்துள்ளார்.

12 மே, 2026

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துகடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் பிரதான சாலைவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துகடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் பிரதான சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.