TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Rajya Sabha

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Rajya Sabha குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

21 ஜூலை, 2026PR #431

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

9 ஜூன், 2026

செய்தி வெளியீடு - சட்டமன்றப் பேரவைச் செயலகம்

2026 ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரவின் சக்கரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டு, 12 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.