#Regional Conference
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Regional Conference குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு ஆவணம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு' மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது.
தலைமை தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் சென்னையில் நடைபெறும் மண்டல மாநாட்டில் மாணவர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடுகிறார்.
தலைமை தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், ஆகஸ்ட் 27, 2026 அன்று சென்னையில் நடைபெறும் மண்டல மாநாட்டில் "தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் (ELC) & ECINET" குறித்து தலைமை தாங்கி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் எழுத்தறிவை வலுப்படுத்துவார்.