TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Safety Advisory

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Safety Advisory குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

11 நவ., 2026PR #1021

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் 12.11.2026 இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் 12.11.2026 இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும், மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் மறு உத்தரவு வரும் வரை வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.