குறிச்சொல் செய்திகள்
#Sigma Technology Group
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sigma Technology Group குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
14 செப்., 2026PR #661
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று (14.09.2026) மேற்கொள்ளப்பட்டது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, இது கணிசமான முதலீட்டையும், உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.