குறிச்சொல் செய்திகள்
#Social Reform
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Social Reform குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
30 ஜூலை, 2026PR #464
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார், அவரை முதல் பெண் மருத்துவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும், பெண்களின் மேம்பாடு மற்றும் சமூக நலனுக்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூருகிறார்.
20 மே, 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.