TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Sports Minister

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sports Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

20 மே, 2026

விளையாட்டுத் துறை அமைச்சர் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்களை சந்திப்பார்

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிவார் என அறிவித்தார்.