குறிச்சொல் செய்திகள்
#Sports Tourism
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sports Tourism குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
3 செப்., 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.
விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தவும், இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றவும், உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.