குறிச்சொல் செய்திகள்
#Squash
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Squash குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
24 மே, 2026
உலக கோப்பை வென்ற தமிழ்நாட்டின் ஸ்குவாஷ் வீரர்களுக்கு 2028-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நடவடிக்கை. மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தகவல்.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களை சந்தித்து, 2028 ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல தேவையான உதவிகளை வழங்குவதாக தெரிவித்தார்.