குறிச்சொல் செய்திகள்
#Tamil Society
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tamil Society குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
27 செப்., 2026PR #745
தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில், தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் நினைவுகூர்ந்து போற்றினார்.