குறிச்சொல் செய்திகள்
#Tamil
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tamil குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
5 ஜூன், 2026PR #177
2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் (ம) சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னையில் 2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை சூன் 15ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு நடத்துகிறது. இப்பயிற்சியில் சுவடிகள் பாதுகாப்பு, படியெடுத்தல், பதிப்பித்தல் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.06.2026.
12 மே, 2026
2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை - அறிவிப்பு
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2026-27 கல்வியாண்டிற்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தமிழ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அறிவிக்கிறது, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச விடுதி வசதிகளுடன்.